Conference on July 28

img

ஜூலை 28-ல் சிஐடியு புதுக்கோட்டை மாநாடு

இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) புதுக்கோட்டை மாவட்ட 11-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் வருகின்ற ஜூலை 28 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது